அறத்துப்பால் :: பயனில சொல்லாமை


குறள் :: 192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.

பயனற்ற பேச்சுகளைப் பலர்முன் பேசுவது, நேர்மையற்ற செயல்களை நண்பர்களிடம்செய்வதைவிடத் தீமையானது.

Vain talk in an assembly, despised by many, is worse than unkind deeds to friends.

***

0 comments:

Post a Comment