அறத்துப்பால் :: கடவுள் வாழ்த்து


குறள் :: 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள்
தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவானவனின் திருவடியை நினைக்காவிட்டால், படித்த படிப்பால் என்ன பயன்?

Of what avail education is, if one doesnot admire and follow the learned, the pure.

***

1 comments:

Anonymous said...

kutti
vurupadiya oru vishayam pannirukka

enakkum teach pannu
good going

Post a Comment