அறத்துப்பால் :: கடவுள் வாழ்த்து


குறள் :: 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலரைவிட மென்மையானவனின் திருவடியை நினைப்பவர், நிலவுலகில் நெடுங்காலம் வாழ்வார்.

Those who follow the light of nobility,live in fame that survives the world.

***

0 comments:

Post a Comment