அறத்துப்பால் :: கடவுள் வாழ்த்து


குறள் :: 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவனின் உண்மைப் புகழை விரும்பியவரை அறியாமையால் வரும் இன்ப துன்பங்கள் நெருங்குவது இல்லை.

Ignorance and faults afflict not those, who gain benevolence in the grace of the great.

***

1 comments:

Anonymous said...

I think...font not supported in my system...what i do now to see this kurals...

Post a Comment