குறள் :: 7
தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
தனக்கு உவமை இல்லாதவனின் திருவடியை நினைப்பவர் அல்லால், மற்றவர், மனக்கவலையைப் போக்கிக் கொள்ள முடியாது.
Distress does not afflict those, who adopt the path of the peerless great.
***

0 comments:
Post a Comment