அறத்துப்பால் :: கடவுள் வாழ்த்து


குறள் :: 8

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.

அறக் கடலாக விளங்கும் இறைவனின் திருவடியை நினைக்காதவர், அறத்திற்கு எதிரான கடலை நீந்திக் கடக்க முடியாது.

Swim the seas of wealth and happiness, guided by those who have swum the sea of virtues.

***

0 comments:

Post a Comment