குறள் :: 9
கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
காணாத கண், பேசாத வாய் என்பன பயனற்றுப் போவது போல எட்டுக் குணங்களைஉடையவனின் திருவடியை வணங்காத தலையும் பயன் அற்றது.
What worth are our still senses, lest they bow in reverence to, and are guided by the adorable.
***

0 comments:
Post a Comment