அறத்துப்பால் :: கடவுள் வாழ்த்து


குறள் :: 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன்அடி சேரா தார்.

இறைவன் திருவடியை நினைப்பவர், பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்; நினைக்காதவர் கடக்க மாட்டார்.

Swim the vast sea of life and survive, seeking guidance of the great.

***

0 comments:

Post a Comment