அறத்துப்பால் :: வான் சிறப்பு


குறள் :: 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை.

மழையானது, உண்பதற்கு வேண்டிய உணவினை உண்டாக்கித் தருகிறது; தானே நல்ல உணவும் ஆகிறது.

Water is food essential, and it helps growth of all inputs for life on earth.

***

0 comments:

Post a Comment