குறள் :: 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மழை பெய்யாவிட்டால் , விரிந்த கடல் சூழ்ந்த இந்த விந்தை உலகில், பசி தொடர்ந்து நின்று வருத்தும்.
If clouds fail to rain, hunger will strangle the world, girted though by vast seas.
***

0 comments:
Post a Comment