அறத்துப்பால் :: வான் சிறப்பு


குறள் :: 15

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும், அப்படிக் கெட்டவர்களுக்குத் துணையாகி நன்மை கொடுப்பதும் மழை.

Failed or excess rains destroy; seasonal rains help lift up the afflicted.

***

0 comments:

Post a Comment