அறத்துப்பால் :: வான் சிறப்பு


குறள் :: 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்கா தாகி விடின்.

கடலிலிருந்து பெற்ற நீரை, மேகம் மழையாகப் பெய்யாவிட்டால், நீண்ட கடலுங்கூடத் தன் வளம் குறைந்து போகும்.

The seas, sources of clouds, lose their depth and richness in the absence of rains.

***

0 comments:

Post a Comment