அறத்துப்பால் :: கடவுள் வாழ்த்து


குறள் :: 6

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்புலன்களை அடக்கியவனது பொய்த்தல் இல்லாத ஒழுக்க நெறியில் வாழ்பவர், நெடுங்காலம்வாழ்வார்.

Controlled senses of body, eyes, ears, nose and mouth and disciplined life, ensure fame and survival.

***

0 comments:

Post a Comment