அறத்துப்பால் :: இல்வாழ்க்கை


குறள் :: 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

குடும்ப வாழ்கையில் அன்பும் அறனும் நிறைந்திருக்குமானால், அவையே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.

A family bound in love and virtues is the purpose and essence of life.

***

0 comments:

Post a Comment