அறத்துப்பால் :: வான் சிறப்பு


குறள் :: 18

சிறப்பொடு பூசணை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

வானம் வறண்டால், வானவர்க்குச் செய்யும் வழிபாடும் திருவிழாவுங்கூட உலகில் நடைபெறாது.

Celebrations and propitiations for the high become rare if rains dry up.

***

0 comments:

Post a Comment