அறத்துப்பால் :: வான் சிறப்பு


குறள் :: 20

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

நீர் இல்லாமல் உலக வாழ்கை இல்லை; மழை இல்லாமல் மனித ஒழுக்கம் இல்லை.

Droughts destroy social virtues and stress the indispensability of water for life.

***

2 comments:

bala said...
This comment has been removed by a blog administrator.
ஜெயசித்ரா.பா said...
This comment has been removed by the author.

Post a Comment