அறத்துப்பால் :: நீத்தார் பெருமை


குறள் :: 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கத்தில் உறுதியாக இருந்து, துறந்த துறவிகளின் பெருமை, மனித இன உயர்வு கருதிப் பாராட்டுவதே சிறந்த நூல்களின் முடிந்த முடிவாகும்.

Saintly disciples are the objects of glory, the testaments eulogise.

***

0 comments:

Post a Comment