குறள் :: 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
துறவிகளின் பெருமையை அளவிட்டுப் பார்ப்பது, உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்ப்பது போன்றது.
Glory of the ascetics counts higher than all those who lived and left this world.
***

0 comments:
Post a Comment