குறள் :: 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
இயற்கையின் எதிர்எதிரான போக்குகளைத் தெளிவாக அறிந்து, துறவு மேற்கொண்டவர்களின் பெருமையே உலகில் உயர்ந்தது.
Discerning and righteous perception of matter and spirit brightens and glorifies the world.
***

0 comments:
Post a Comment