குறள் :: 24
உரனென்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
அறிவு வன்மையால் ஐம்புலன்களையும் அடக்க வல்லார், மேலுலகம் என்னும் சேமிப்புக் களஞ்சியத்தில் சேரும் விதையாகிறார்.
Mental strength controls the senses of those who are the seeds of greatness.
***

0 comments:
Post a Comment