குறள் :: 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
சுவை, பார்வை, தொடு உணர்வு, ஓசை, மணம் என்னும் ஐந்தின் தன்மைகளையும் தெளிவாக அறிபவனிடத்தில் தான் உலகம் என்னும் உணர்வு நிறைந்திருக்கும்.
Name and fame are for those who diligently employ their senses of taste, sight, touch, sound and smell.
***

0 comments:
Post a Comment