குறள் :: 29
குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
உயர்ந்த பண்பு என்னும் குன்றின்மேல் ஏறி நிற்பவர், ஒரு நொடி நேரங்கூடச் சீற்றம்கொள்ளமாட்டார்.
Anger of those who have reached the heights of character, though rare and momentary, is unbearable.
***

0 comments:
Post a Comment