அறத்துப்பால் :: நீத்தார் பெருமை


குறள் :: 30

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

உலக உயிர்களிடம் அருள் செலுத்தி வாழும் அறவோராகிய துறவியாரே அந்தணர் எனப்படுவர்.

Who tread the path of righteousness with grace, love and affection are fit to minister the souls.

***

0 comments:

Post a Comment