குறள் :: 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
அறம், சிறப்பையும் தருகிறது, செல்வத்தையும் தருகிறது; ஆகவே, அறத்தைவிட நன்மை தருவது வேறு என்ன இருக்கிறது?
Righteousness is a great achiever; it affords wealth and stature in life.
***

0 comments:
Post a Comment