குறள் :: 32
அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.
அறத்தைவிட நன்மை தருவது வேறு ஒன்றும் இல்லை; அதனை மறப்பதால் உண்டாகும் தீமையைவிடக் கொடிய தீமையும் இல்லை.
Adherence to righteousness shapes up virtues and its negligence spoils life.
***

0 comments:
Post a Comment