அறத்துப்பால் :: அறன் வலியுறுத்தல்


குறள் :: 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.

அறச்செயல்களை, முடிந்த அளவிற்கு, முடிந்த வழிகளில் எல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

Be righteous and active all round in life and persist ceaselessly and relentlessly.

***

0 comments:

Post a Comment