அறத்துப்பால் :: அறன் வலியுறுத்தல்


குறள் :: 34

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

மனதில் குற்றம் இல்லாமல் இருத்தல் வேண்டும்; அதுவே நிறைவான அறம்; மற்றவை எல்லாம் வெளிப்பகட்டே.

Purity of mind is righteousness personified; other formats are hollow sounds.

***

0 comments:

Post a Comment