குறள் :: 36
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல், இன்றே அறம் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யும் அறம், சாகும்போது நீங்காத துணையாக இருக்கும்.
Act virtuously from the start and persist; that earns fame beyond your life.
***

0 comments:
Post a Comment