அறத்துப்பால் :: அறன் வலியுறுத்தல்


குறள் :: 37

அறத்துஆறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கைத் தூக்கிச் செல்பவனிடமும், அதில் உட்கார்ந்து செல்பவனிடமும், அறவழி இது எனச் சொல்லாதே.

Success in righteousness is like riding a palanquin; failure is like languishing under its burden.

***

0 comments:

Post a Comment