குறள் :: 38
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
ஒரு நாள்கூட விடாமல் தொடர்ந்து நல்ல செயல்களைச் செய்தால், அது ஒருவரின் பிறப்பினைத் தடுக்கும் கல்லாகும்.
Miss not a day doing good things right; those are the stones paving the path of your life.
***

0 comments:
Post a Comment