அறத்துப்பால் :: அறன் வலியுறுத்தல்


குறள் :: 39

அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல.

அறத்தின் வழி வாழ்வதால் வரும் இன்பம் உண்மையான இன்பம்; பிற வழிகளில் வருவன எல்லாம் தும்பமே; அவற்றால் புகழும் இல்லை.

Happiness comes from righteous virtues; acting otherwise is unworthy and in famous.

***

0 comments:

Post a Comment