குறள் :: 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பெற்றவர், மனைவி, மக்கள் ஆகிய மூவரும் நல்ல வழியில் நடக்கத் தக்க துணையாக இருப்பவன் குடும்பத் தலைவன்.
Family life is the best protection to aid one's parents, spouse and children.
***

0 comments:
Post a Comment