அறத்துப்பால் :: இல்வாழ்க்கை


குறள் :: 42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

துறவியர்க்கும் ஏழையர்க்கும் இறந்தவர்க்கும் குடும்ப வாழ்க்கையில் இருப்பவன் தக்கதுணையாவான்.

A householder is patron to the renouncers, the have-nots and the protected.

***

0 comments:

Post a Comment