அறத்துப்பால் :: இல்வாழ்க்கை


குறள் :: 43

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தில் வாழ்வார், தெய்வம், விருத்தினர், உறவினர் என்னும் இவர்களோடு தன்னையும் காக்க வேண்டியது குடும்பத் தலைவனின் தலையாய கடமை ஆகும்.

Family is an institution preserving heritage, divinity, hospitality and relationships, besides one's dignity.

***

0 comments:

Post a Comment