அறத்துப்பால் :: இல்வாழ்க்கை


குறள் :: 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல.

சமுதாயப் பழிக்கி அஞ்சி, பகுத்து உண்ணுகின்ற நல்ல நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், அப்படி வாழ்பவருடைய குடும்ப வாழ்வு குறைபாடு இல்லாமல் தொடரும்.

The journey of life is secure in the family with a mission of hospitality and wary of blemishes.

***

0 comments:

Post a Comment