அறத்துப்பால் :: இல்வாழ்க்கை


குறள் :: 46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவது எவன்.

ஒருவர் அறவழியில் குடும்பத்தை நடத்துவாரானால், அவர் வேறு வழியில் சென்று பெறுவதற்கு என்ன உள்ளது?

Dignified family life accomplishes better than saintly or priestly orders.

***

0 comments:

Post a Comment