அறத்துப்பால் :: இல்வாழ்க்கை


குறள் :: 47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.


குடும்ப வாழ்க்கையை மிக இயல்பான ஒன்றாகக் கொண்டு வாழ்பவன், துறவு மேற்கொள்ள முயிப்பவர்களுள் எல்லாம் தலைசிறந்தவர் ஆவான்.

Devotion to family life keeps one ahead of those toiling on other streams.

***

0 comments:

Post a Comment