அறத்துப்பால் :: இல்வாழ்க்கை


குறள் :: 48

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பிறரை நல்ல வழியில் வாழச் செய்து, தானும் அறம் தவறாமல் வாழ்பவர் குடும்ப வாழ்வு, துறவு வாழ்வைப் போன்று சிறந்ததாகும்.

The path of righteousness in family life is more saintly than the saint's.

***

0 comments:

Post a Comment