குறள் :: 49
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
அறம் என்றாலே அது குடும்ப வாழ்க்கைதான். அந்தக் குடும்ப வாழ்கையும் யாராலும்பழிக்கப்பாடாமல் இருப்பது நல்லது.
Family life is the embodiment of righteousness; if it guards against blame, it is finer.
***

0 comments:
Post a Comment