அறத்துப்பால் :: இல்வாழ்க்கை


குறள் :: 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

மண்ணுலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன், விண்ணுலகத் தெய்வமாகமதிக்கப்படுவான்.

Success in the ideals of family life raises one sky-high in fame, as a guide.

***

0 comments:

Post a Comment