அறத்துப்பால் :: வாழ்க்கைத் துணைநலம்


குறள் :: 51

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

குடும்பத்திற்குத் தக்க சிறப்பினை உடையவளாகிய, கணவனின் வளங்களுக்கும் தக்கவளாய் அமைபவளே மனைவி.

A virtuous wife is a partner in life; she keeps the family happy within its means.

***

0 comments:

Post a Comment