அறத்துப்பால் :: வாழ்க்கைத் துணைநலம்


குறள் :: 52

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

குடும்பத்திற்குத் தக்க சிறப்பில்லாதவளாக ஒருவனுக்கு மனைவி அமைந்தால், அவன்வாழ்கையில் வேறு எவ்வளவு சிறப்புகள் பெற்றிருத்தாலும் பயன் இல்லை.

What is in life without a wife, who can uphold the dignity of a family.

***

0 comments:

Post a Comment