அறத்துப்பால் :: வாழ்க்கைத் துணைநலம்


குறள் :: 53

இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை.

மனைவி சிறப்புடையவளாக இருந்தால், கணவனுக்கு இல்லாதது என என்ன உள்ளது? மனைவி சிறப்பில்லாதவளாக இருத்தால், கணவனுக்கு இருப்பது என என்ன உள்ளது?

A noble wife is everything in a family; without her there is nothing.

***

0 comments:

Post a Comment