குறள் :: 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
கணவன் பிரிந்தபோது, பிற தெய்வங்களைத் தொழாமல், தன் கணவனை நினைத்துத் தன்கடமைகளைச் செய்து உயர்வு அடைபவள், பெய் என்றால் மழையும் பெய்யும்.
A wife who revers her husband as the first and foremost guide, is like seasonal rains in summer.
***

0 comments:
Post a Comment