அறத்துப்பால் :: வாழ்க்கைத் துணைநலம்


குறள் :: 56

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

தன்னையும், தன் கணவனையும், புகழையும் காத்துச் சோர்வில்லாமல் வாழ்பவளே பெண்.

Guarding self, tending spouse, relentlessly protecting family honour are hallmarks of a housewife.

***

0 comments:

Post a Comment