குறள் :: 57
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பெண்கள் வீட்டில் சிறையிட்டுக் காப்பதால் என்ன பயன்? அவர்தம் கற்புக்குச் சமுதாயம்காவலாக அமைவதே தலைமையான காவல்.
Fullness of character guards ladies from subjugation and protects their freedom.
***

0 comments:
Post a Comment