குறள் :: 59
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
புகழ் பெற்ற மனைவி கிடைக்கப் பெறாதவர்கள், தம்மை இகழ்பவர்முன் சிங்கம் போன்று பெருமிதமாக நடக்க முடியாது.
The mind is without fear and the head is held high when you are joined by a praiseworthy partner in life.
***

0 comments:
Post a Comment