குறள் :: 60
மங்களம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
சிறப்புடைய மனைவி மங்கலமானவள்; அதற்கு மேலும் அழகு சேர்ப்பது, நல்ல மக்களைப் பெறும் பேறு ஆகும்.
Family life is a bed of roses and incense when adorned with a loving wife and gifted children.
***

0 comments:
Post a Comment