அறத்துப்பால் :: மக்கட்பேறு


குறள் :: 61

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவறிந்து
மக்கட்பேறு அல்ல பிற.

நாம் பெறும் சிறப்புகளுள், அறிய வேண்டுவன அறிந்து குழந்தைகளைப் பெறுவது போன்ற சிறப்பு வேறொன்று இல்லை.

Intelligent and knowledgeable offspring are invaluable assets of a family.

***

0 comments:

Post a Comment