அறத்துப்பால் :: மக்கட்பேறு


குறள் :: 62

ஏழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

நல்ல பண்புடைய குழந்தைகளைப் பெற்றால், ஏழு பிறப்புக்கும் தீமை உண்டாகாது; பழியும் நெருங்காது.

Evils dare not touch for generations families of high tradition, and free from blemishes.

***

0 comments:

Post a Comment